Following0
Followers3
ஒரே வாரத்தில் முகம் அழகாக அருமையான பேஸ் பேக் ?
என்ன தான் மற்றவர்களிடம் கருப்பு தான் அழகு என்று சொல்லிக் கொண்டாலும், வெள்ளையாக இருக்க தான் விரும்புவோம் மற்றும் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவோம்.
காபி தூளிலும் முகம் பளிச்சென்று மின்ன,இப்படி பயன்படுத்தினாலே போதும்…!!!
பொதுவாக சிலர் அடிக்கடி வெயிலில் செல்வதனால் முகம் வறண்டு அழுக்குகள் நிறைந்து காணப்படும். இதற்காக பியூட்டி பாலர்களுக்கு செல்லவேண்டும் என்ற அவசியமில்லை.
Comments